Share it if you like it
சில கல்நெஞ்சம் படைத்தவர்களின் உள்ளம், வருமான வரித்துறைக்கு நம்மைப்பற்றி செய்தி சொல்லும் அளவிற்கு நன்றி கெட்டு மறந்து போய் இருக்கிறது. 60 -70 ஆண்டுகளாக கட்சிக்காக வாழ்ந்த எனக்கு இது வருத்தமாக இருக்கிறது. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் வேதனையோடு குறிப்பிட்டு கூறி இருந்தார்.
தற்பொழுது சட்டமன்ற தேர்தல், நடைபெற உள்ள நிலையில். தி.மு.க தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர். தீவிர சோதனையை மேற்கொண்டு வருவதன் பின்னணியில். தி.மு.க-வினர் உள்ளனரா என்று பலத்த சந்தேகம் தற்பொழுது மக்களுக்கு எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எவன்டா அது போட்டுக் கொடுத்தது? 🤣 pic.twitter.com/JTX1V90Sdy
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan) December 22, 2020
Share it if you like it