நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவில் மருத்துவ இடங்களை உயர்த்துவதற்கான தனி முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன, இது மருத்துவராக விரும்பும் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவியது.
இந்தியாவில் மருத்துவ இடங்களின் இருக்கையின் விவரங்கள்:
கடந்த 65 ஆண்டுகளில் மருத்துவ இடங்கள் 51,348, பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்கள் 57,592 மொத்தம் 1,08,940 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
முதுகலை மருத்துவ இருக்கைகள், கடந்த 65 ஆண்டுகளில் 31,185, கடந்த 10 ஆண்டுகளில் 39,489, மொத்தம் 70,674 உ்ள்ளது.