கொரோனா போரில் வெற்றியை நோக்கி நகரும் இந்தியா

கொரோனா போரில் வெற்றியை நோக்கி நகரும் இந்தியா

Share it if you like it

கடந்த மே 7ம் தேதி கணக்குகளின்படி ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் அன்றாட கொரோனா பாதிப்புகள் சுமார் 68 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. இன்றைய சூழலில் அன்றாட பாதிப்புகள் 1,32,364 ஆக உள்ளது. சுமார் முந்நூற்று ஏழுவத்தி ஏழு மாவட்டங்களில் 5% குறைவான பாதிப்புகளே பதிவாகி இருப்பதாகவும். 5 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 66 % மக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் கூறி உள்ளார்.


Share it if you like it