நேற்று ஒரு நாளில் மட்டும் 1 கோடி தடுப்பூசிகள் நம் பாரத மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது. வல்லரசு நாடுகள் முதல் வளர்ந்து வரும் நாடுகள் வரை இந்தியாவின் சாதனையை கண்டு வியந்து பாராட்டி வரும் நிலையில். அது குறித்து எல்லாம் எங்களுக்கு கவலையில்லை என்பது போல்., சீன அரசு தனது நாட்டு மக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி உள்ளது குறித்து செய்தி வெளியிட்டு பெருமைபட்டு உள்ளது இங்குள்ள CPIM கட்சி.
தன் நாட்டு மக்கள் மட்டுமில்லாமல் உலக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக தற்பொழுது மாறியுள்ள சீனா. 200 கோடி டோஸ் தனது மக்களுக்கு போட்டு உள்ளேன் என்பது நிச்சயம் பொய்யாக தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் சாதனையை மறைத்து விட்டு கொரோனா பரப்பிய சீனாவிற்கு ஃபயர் விட்ட CPIM கட்சியை சேர்ந்தவர்கள் ஏன்? சீனாவிற்கு சென்று வாழ கூடாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டேய் நீங்க எல்லாம் சோறு தான் திங்குறிங்களா?
எப்படிடா நோய் பரப்புன நாட்டை இப்படி புகழ முடியுது?
தேச துரோக கூட்டம்…#ChineseWuhanVirus#ChineseVirusCorona#communisamIsaDisease
— முத்துவேல் கென்னடி 🌄 (@TiruppurSailor) August 27, 2021
https://twitter.com/Rajasimman30/status/1431307829768441856
என்னடா தின்னறீங்க? Virus தயாரித்து பரப்பியதே உங்க எஜமான சீன நாய்தான். அவன் தயாரித்த தடுப்பூசியும் ஊத்திகிச்சு. பிச்சைக்கார பன்னாடைகளா, இன்னைக்கு ஒரு நாளில் இந்திய ஒரு கோடி தடுப்பூசி,தெரியுமா? தேசவிரோத நாதாரிங்களா, ஓடுங்க சீனாவுக்கே.
— Storyteller 🇮🇳 (@betaal56) August 27, 2021
மக்களுக்கு வந்த கொரோனா உங்களுக்கு வராம போய்டுச்சே வந்திருந்தா இப்படி ஒரு டுவிட் போட மனசு வருமா
— இந்திராணி சுடலைமுத்து M.Sc.,LLB (@IndiraniSudala1) August 27, 2021
உங்க கட்சி பெயரை மாற்றி China Communist Party, Chennai Branch என வைக்கலாம்.
ஏற்கனவே, மேவ.த்தில் மம்தாவினால் மண்ணை கவ்வியாயிற்று,
திரிபுராவில் மண்ணை போட்டு மூடியாயிற்று,
கேரளாவில் சொப்னா மடியில் விளையாடுகிறது.
Made in China உண்டியல் வாங்கலாம்.— ❄Theji ❄❄❄ (@GudHindian) August 27, 2021
இன்றைக்கு நம் நாடு ஒரே நாளில் 1 கோடி தடுப்பூசி போட்டி இருக்கு அதை ஒரு இந்தியனாக பாராட்ட தெரியல இவங்க என்னடானா சீனாவுக்கு பாராட்டு பத்திரம் வாசிகுறாங்க … Shameles people..
— 🇮🇳 Saravanakumar_Nation first no compromise. (@coolkshiva1) August 27, 2021
டேய் சீனாவிற்கு பிறந்த புள்ளைங்களா,இன்று இந்திய நாடு 1 கோடி தடுப்பூசிகள் போட்டுள்ளதுக்கு அதுக்கு வாய் திறக்காமல்,நம் இந்திய ராணுவ வீரர்களை கொன்ற உன் அப்பன் நாட்டுக்கு விளக்கு பிடிக்கிறிங்களே,உங்களுக்கு கேவலமாக இல்லையா.
நீங்க சீனாக்காரனுக்கு பிறந்த பயலுங்க தான் உறுதியா தெரியுது.— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) August 27, 2021
தனது குடிமக்களுக்கு 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ள மக்கள் சீனம். #China #COVID19 #Vaccination pic.twitter.com/ftoibvmTJK
— CPIM Tamilnadu (@tncpim) August 27, 2021
ப்லடி பக்கர்ஸ். pic.twitter.com/I6mM2dBPyl
— Vechu Senjing (@vechusenjing) August 28, 2021