2028ல் சீனாவை விட அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கும் – நாராயணன் திருப்பதி !

2028ல் சீனாவை விட அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கும் – நாராயணன் திருப்பதி !

Share it if you like it

மூன்று வருடங்களில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

உங்களுக்கு தெரியுமா?

  1. இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை துவக்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை இந்த மாதம் சந்திக்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க்.
  2. அமெரிக்காவின் ‘அல்டைர்’ நிறுவனம் தன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது.
  3. உலகிலேயே 3வது அதிக மதிப்புள்ள சந்தை மூலதனத்தை கொண்டுள்ள விமான நிறுவனமாக சாதனை படைத்தது ‘இண்டிகோ’ நிறுவனம்.
  4. 2028ல் உலக முன்னேற்றத்திற்கு சீனாவை விட அதிகமான பங்களிப்பை இந்தியா அளிக்கும் என ப்ளூம்பர்க் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

5.ஆப்பிள் நிறுவனத்தின் 7 ல் ஒரு ஐ- ஃ போன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.

  1. மூன்று வருடங்களில் ஆப்பிள் நிறுவனம் 5 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.

வளர்ச்சியடைந்த இந்தியா! பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கடும் உழைப்பு.


Share it if you like it