Share it if you like it
ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் 45 உறுப்பினர்களில் இருந்து 12,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றனர், இது மக்கள் சீனக் குடியரசின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கலந்துக்கொண்டு 15 தங்க பதக்கமும் 26 வெள்ளி பதக்கமும் 28 வெண்கல பதக்கமும் வென்று மொத்தம் இதுவரை 69 பதக்கங்களை ஆசிய ஒலிம்பிக்கில் வென்றுள்ளது இந்தியா. பிரதமர் நரேந்திர மோடியும் பதக்கங்கள் வென்ற இந்திய வீரர்களை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
Share it if you like it