Share it if you like it
ஐ.எம்.எப்., எனப்படும், பன்னாட்டு நிதியத் தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா, கொரோனா வைரசை கையாண்டதிலும், ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சமாளிப்பதிலும், மிக உறுதியான முடிவை இந்தியா எடுத்துள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
மிகப் பெரிய மக்கள் தொகை உடைய இந்தியாவில், ஊரடங்கும், கட்டுப்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் கையாளப்பட்டன என கூறியுள்ளார்.
The International Monetary Fund (IMF) has termed Indian Prime Minister Narendra Modi's call for an "Aatmanirbhar Bharat" (self-reliant India) an "important initiative"@IMFNewshttps://t.co/xgNoFwWPwH
— WION (@WIONews) September 25, 2020
Share it if you like it