தி.மு.க தலைவர் ஸ்டாலின் காரணமா? உள்ளடி வேலை செய்து என்னை தோற்கடிக்க பார்த்ததாக துரைமுருகன் பகீர் தகவல்..! 

தி.மு.க தலைவர் ஸ்டாலின் காரணமா? உள்ளடி வேலை செய்து என்னை தோற்கடிக்க பார்த்ததாக துரைமுருகன் பகீர் தகவல்..! 

Share it if you like it

தி.மு.க-வில் உள்ள பல மூத்த தலைவர்களை அரசியலில் இருந்து ஓரம் கட்ட, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பல உள்ளடி வேலை செய்ததாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தி.மு.க நிர்வாகிகளே உள்ளடி வேலை செய்து என்னை, தோற்கடிக்க பார்த்தார்கள் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் பகீர் தகவலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it