கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மீனாங்கடி என்னும் பகுதியில். ஹலால் அல்லாத இறைச்சியை விற்றதற்காக வர்கீஸ் என்ற கிறிஸ்தவ மனிதரை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மிக கடுமையாக தாக்கினர். இறைச்சியின் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மனோஜ் என்பவருக்கு சொந்தமான லாரியையும் அடிப்படைவாதிகள் எரித்து உள்ளனர்.
‘கிசான் மித்ரா’ என்ற விவசாயிகள், குழு ஈஸ்டர் நாளில். ஹலால் அல்லாத இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும். என்ற புதிய முயற்சியினை மேற்கொண்டது. ஹலால் அல்லாத இறைச்சியின் விற்பனை. பொது மக்களிடம், நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து. அதிகமான மக்கள் ஹலால் அல்லாத இறைச்சியை விரும்ப கூடும். என்று அஞ்சிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள். இந்த திடீர் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
இந்து ஐக்ய வேதியின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.வி.பாபு கூறும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
’ஹலால்’ மதத்தை விட அதிக நிதி, காரணங்களைக் கொண்டு உள்ளது. இந்த அமைப்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின். மீது ஏகபோகத்தை விளைவிக்க, கூடியதாக அமைந்து உள்ளது. “ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை. ஹோட்டல்களுக்கு வழங்குவதில் எங்களுக்கு, எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் ஹலால் சான்றிதழ் காரணமாக முஸ்லிமல்லாதவர்களின், வேலைகள் மற்றும் வணிக வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இச்சான்றிதழ் பெற ஊழியர்களில். மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. ஹலால் அமைப்பு பாரபட்சமானது என்றும் தீண்டத்தகாத தன்மையின், மற்றொரு வடிவம் என்றும் அவர் கூறியுள்ளார். நமது அரசியலமைப்பின் படி இந்தியாவில், தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி;
organiser