வைரலாகும் மீம்ஸ்கள் – தி.மு.கவை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்..!

0
1888
வைரலாகும் மீம்ஸ்கள் - தி.மு.கவை தெறிக்க விட்ட நெட்டிசன்கள்..!

தனது நகைச்சுவை பேச்சின் மூலம், வடிவேலு இல்லாத குறையை. தி.மு.க தலைவர் ஸ்டாலின். இன்று வரை நிரப்பி வருகிறார். என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இதனை தொடர்ந்து கழக கண்மணிகளின் அறியாமையை சுட்டிக்காட்டும் விதமாக நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரையை தட்டி விட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image
யாரு அவன் கையில் இருக்கும் ட்ரில்லிங் மெஷின புடுங்கிட்டு ஓடுரான்….
Image
உபிஸ்கிட்ட சொல்லிடாதீங்க எங்க வீட்ல ஒரு EVM box இருக்கு. பெயரை பாத்து ஏமாந்துடாதீங்க
அடுத்த பத்து ஆண்டுகள் நாங்கள் தான் ஆளும்கட்சி யாக இருப்போம் – உபி இல்லைன்னா கட்சி பெயரை ஆளும் கட்சின்னு மாத்திக்குவோம்..
ஆவடி தொகுதியில் எதை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிகிறது – உபி அங்க தாமரையே போட்டியிடலடா பஞ்சப்பரதேசி
Image
உபிஸ் அட்டகாசங்கள்….. தோக்கப்போறது தெரிஞ்சு போச்சு…. அதனால கதறுறானுங்க பாவம்

 

Image

EVM மெஷினுக்கு ஜாமர் வைக்க போராங்க என்று ஒரு முட்டா திமுக கொத்தடிமை சொல்றான். இதற்கு மற்ற முட்டா கொத்தடிமைகள் ஓஹோ ஆஹானு பயர் விடுறானுக. இவ்வளவு முட்டாளாவா இருப்பானுக.

Image

Image
தம்பி கட்டையா குட்டையா கழுத்துல துண்டு போட்டு ஒரு யோக்கியன் திரியுறான் அவனை தெரியுமா ஏன்டா பத்து வருசமா தெரியாதுன்னு தானே சொல்றோம் புதுசா என்ன தெரியவா போகுது

Image

Image
எது கவுண்டிங் Hall Ku அடியில சுரங்கப் பாதைலாம் போட்டு முடிச்சாச்சா..!

Image

Image
எது ஈ.வி.எம். பொட்டியோட மேஜர் கண்ட்ரோல் மோடி நண்பர் பெஞ்சமின் நெதன்யாகு கிட்ட இருக்கா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here