பாகிஸ்தானில் சிறுபான்மை ஹிந்துக்கள் வாழவே கூடாது என்பது போல். இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தினம் தினம் ஹிந்துக்கள் கொல்லப்படுவதும், அவர்களின் வீடுகள், வழிபாட்டு தலங்கள் தாக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் துணை பிரதமர் சி.பெர்வைஸ் எலாஹி. அண்மையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.
இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்டுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் இருக்கும் இந்து கோவிலை சிலர் அடித்து நொறுக்கிய காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஏற்கனவே ஹிந்துக்கள் சொல்லோண்ணா துயரத்தில் பல கொடுமைகளை பாகிஸ்தானில் ஹிந்துக்கள் அனுபவித்து வரும் நிலையில். இச்சம்பவம் இந்திய மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவே ஹிந்து அல்லாத ஆலயமாக இருந்திருந்தால் தி.மு.க-வின் முனகள பணியாளர்கள் முதல் பேமெண்ட் போராளிகள் வரை அலறி இருப்பார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Brutal attack on #Hindu temple at Bhong City District Rahimyar Khan Punjab in #Pakistan
Situation has been tense since yesterday. Negligence by local police is very shameful.
— Anis Farooqui (@anis_farooqui) August 4, 2021
"Construction of Hindu Temple in Islamabad is against the spirit of Islam," says Ch Pervaiz Elahi, the former Deputy PM of Pakistan.
Minorities in Pak can't even construct their place of worship without being targeted by extremists & state.@abhijitmajumder @Iyervval @ShefVaidya pic.twitter.com/FUDVYfAQGq
— Anita Chauhan (@anita_chauhan80) July 2, 2020