மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தி.மு.க-வின் கன்னட தொலைக்காட்சியான ”உதயா டிவி” செய்தியாக வெளியிடுமா?

மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்று தி.மு.க-வின் கன்னட தொலைக்காட்சியான ”உதயா டிவி” செய்தியாக வெளியிடுமா?

Share it if you like it

தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தஞ்சாவூரில் விவசாயிகளுடன் இணைந்து கர்நாடக அரசுக்கு எதிராக இன்று உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனை தொடர்ந்து பேசிய பா.ஜ.க தலைவர், தயாநிதி மாறன் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி காட்டியது மட்டுமில்லாமல், தனது கடும் கண்டனத்தை தெரிவித்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மேகதாது அணை கட்டக் கூடாது என்று கன்னட தொலைக்காட்சியான ”உதயா டிவி” செய்தியாக வெளியிட முன் வருமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Share it if you like it