ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதப் பிரதமர் மோடி..!

ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாரதப் பிரதமர் மோடி..!

Share it if you like it

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பி போட்டியில் ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்று சாதனையைப் படைத்த இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத் சிங் அவர்களை பாரதப் பிரதமர் மோடி அவர்கள் கைப்பேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it