Share it if you like it
- ஏழை குடும்பத்தில் பிறந்து.. டீ விற்பனை செய்யும் தொழில் செய்து.. படிப்படியாக முன்னேறி.. உலகின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க- வின் முக்கிய தலைவராகவும், இந்திய பிரதமராக திரு. மோடி உள்ளார்..
- ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்படும் பிரதாப் சிங் சாரிங் இன்று மத்திய அமைச்சர்..
- கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்.. தெருவில் காய்கறி விற்பனை செய்யும் ஜே.கே. கிரிஜா-விற்கு தேர்தலில் சீட்டு வழங்கி அவரை பா.ஜ.க வெற்றி பெற செய்துள்ளது…
- பேங்க் பேலன்ஸை பார்த்த பின்பே தேர்தலில் சீட்டு வழங்கும் கட்சிகள் மத்தியில்… மக்களுக்கு உதவும் நோக்கமும், தேசப்பற்று, மிக்க நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இன்று வரை பா.ஜ.க வழங்கி வருகிறது என்பது நிதர்சனம்.
திருவனந்தபுரம் டிஸ்ட்ரிக்ட் ல் திருப்புரம் பஞ்சாயத்தில் பிஜேபி சார்பாக நின்னு பெருப்பான்மை வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்த கிரிஜா..😍
அடேய்
(கடைசி வரை)கொத்தடிமை உபிஸ்…
இதெல்லாம் நீங்க கனவுல கூட பாக்க முடியாதுடா..🤣🤣That's BJP😎💪#KeralaLocalBodyElection2020 pic.twitter.com/NvLgf0RIQV
— Sona🐾🇮🇳 (@sona_sebin) December 16, 2020

Share it if you like it
Nice comments 🙏🙏🙏