இது தாங்க பா.ஜ.க…!

இது தாங்க பா.ஜ.க…!

Share it if you like it

  • ஏழை குடும்பத்தில் பிறந்து.. டீ விற்பனை செய்யும் தொழில் செய்து.. படிப்படியாக முன்னேறி.. உலகின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.க- வின் முக்கிய தலைவராகவும், இந்திய பிரதமராக திரு. மோடி உள்ளார்..
  •  ஒடிசாவின் மோடி என்று அழைக்கப்படும் பிரதாப் சிங் சாரிங் இன்று மத்திய அமைச்சர்..
  • கேரளாவில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில்.. தெருவில் காய்கறி விற்பனை செய்யும் ஜே.கே. கிரிஜா-விற்கு தேர்தலில் சீட்டு வழங்கி அவரை பா.ஜ.க வெற்றி பெற செய்துள்ளது…
  • பேங்க் பேலன்ஸை பார்த்த பின்பே தேர்தலில் சீட்டு வழங்கும் கட்சிகள் மத்தியில்… மக்களுக்கு உதவும் நோக்கமும், தேசப்பற்று, மிக்க நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இன்று வரை பா.ஜ.க வழங்கி வருகிறது என்பது நிதர்சனம்.

Pratap Sarangi: India social media hero minister's dubious past - BBC News

New minister Pratap Chandra Sarangi lives in hut and rides bicycle - Daijiworld.com
சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சர்.. பிரதாப் சிங் சாரங்கி..

Share it if you like it

One thought on “இது தாங்க பா.ஜ.க…!

Comments are closed.