முந்தைய அ.தி.மு.க அரசு மதுக்கடைகளை திறக்க முயன்ற பொழுது. ஸ்டாலின், கனிமொழி, மற்றும் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை இவ்வாறு தெரிவித்து இருந்தனர்.
கனிமொழி ;
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது.. குடியைக் கெடுக்கும் அதிமுக குடிகெடுக்கும்_எடப்பாடி
உதயநிதி ஸ்டாலின் ;
இந்த கொரோனா ஊரடங்கிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து தமிழர்களின் குடிக்கெடுக்கும்_ எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ;
Lockdown காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, CoronaVirus நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.
#Lockdown காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, #CoronaVirus நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும்.
ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.
— M.K.Stalin (@mkstalin) May 4, 2020
மக்களைப் பற்றி சிந்திக்காமல், மதுக்கடைகள் பற்றி சிந்திக்கும் எடப்பாடி அரசுக்கு எதிர்ப்புகளை தெரிவித்த போது..#குடியைக்கெடுக்கும்அதிமுக#குடிகெடுக்கும்_எடப்பாடி pic.twitter.com/dllyvca5pg
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 7, 2020