தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு, மற்றும் சென்னை ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் குண்டு வெடிப்பு. என பல குண்டு வெடிப்புகள் நடத்தி அப்பாவி மக்களை கொன்ற அல்-உம்மா தீவிரவாத குழுவின் தலைவன் இமாம் அலி மற்றும் அவன் கூட்டாளிகளை 29-9 2002 அன்று பெங்களூரில் தமிழக காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொன்றது…
சில இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் மற்றும் இமாம் அலியின் கூட்டாளிகள் அவனை தியாகியாக சித்தரித்து ரத்த தானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள், சுவரொட்டிகள், மற்றும் அவனை குறித்த செய்தியை பிரபல பத்திரிக்கையான தினகரனில் வெளியிட்டது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்த நிலையில்…
15 நாள் பரோலில் வெளி வந்து இருக்கும் சர்ச்சைக்குறிய நபரை தடா ஜெ ரஹிம் சந்தித்து நலம் விசாரித்து இருப்பதற்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்..
பாசிச சக்திகளுக்கு எதிராக போராடி சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பாஷா பாய் 15 நாள் பரோலில் வீட்டிற்கு வந்திருந்த போது
நேரில் சென்று நலம் விசாரித்த போது எடுத்த புகைப்படம் pic.twitter.com/fbRI17FMVD
— தடா ஜெ ரஹிம் 🇮🇳 (@tadarahim7) December 18, 2020
குண்டு வச்சி அப்பாவி மக்கள கொல்பவன்..
எல்லாம் போராளியாடா..!
முட்டாள்பாய்… pic.twitter.com/mrWM8QsLkh— கருப்பசாமி ரமேஷ் கண்ணா 🇮🇳 (@RameshkannaK) December 18, 2020
அப்பாவி பொதுமக்கள் பாசிச சக்தியாடா குழந்தைகள் பெண்கள் உட்பட 58 அப்பாவி பொதுமக்களை கொன்றவனை சந்திப்பது அவன் பேரை சொல்லி வசூல் பண்ணுவது என்ன இழிபிறவி ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் கர்மா காத்திருந்து வேலையை காட்டும் pic.twitter.com/pdto9qCJpN
— Maruthi (@maruthi_2010) December 18, 2020
https://twitter.com/sivanadimaii/status/1339948111926419456