கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியின் டுவிட்டர் பதிவு.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு, மோடி, பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை. மீது தொடர்ந்து வன்மம் நிறைந்த, கருத்துக்களையும். பொய்யான தகவல்களையும், கூறி வரும் நாடக மணி. இரட்டை இலைக்கு வாக்களிக்க வந்த முதியவர்களை குறித்து கருத்து கூறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால். 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான். என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிடும். ’செந்தில் பாலாஜி’ அண்மையில் பொறுப்பான முறையில். பேசியதற்கே கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காவர் இதற்கு எல்லாம் பதில் சொல்ல நேரம் எங்கே? இருக்க போகிறது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— Voice Of Tamil (@imtamilvoice) April 11, 2021
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது இயற்கையானதாகக் கூட இருக்கலாம். அதெப்படி ஒவ்வொரு முறையும்,எல்லா மாநிலங்களிலும் கோளாறான இயந்தியரங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் தாமரைக்கே பதிவாகிறது? ஏன் ஒருமுறை கூட மற்ற சின்னங்களில் பதிவாவதில்லை?
— Jothimani (@jothims) April 6, 2021