மத்திய, மாநில, அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வருபவரும்.. நீதி, நேர்மை, நியாயம், என்று மக்களுக்கு வகுப்பு எடுக்கும் ம.நீ.ம தலைவர் கமல் அவர்கள் இது குறித்து அறிக்கையோ, கண்டனமோ, தெரிவிப்பாரா அல்லது வழக்கம் போல மெளனம் காப்பாரா என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்..
பேனர் கலாச்சாரத்தை நிரந்தரமாக ஒழிக்கவேண்டும் ; ஒழியவில்லை என்றால் மக்களே ஒழிப்பார்கள்
எங்கள் கட்சியிலிருந்து செய்யவேண்டிய முதல் வேலை, பேனர்கள் வைக்காமல் இருப்பது
– 2019ல் பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ வீட்டில் கமல்
வீடியோ: நேற்று நடைபெற்ற மநீம பொதுக்குழுவுக்காக வைக்கப்பட பேனர் pic.twitter.com/eXUNNYtsRU
— Raja Shanmugasundaram Vaduvur (@SRajaJourno) February 12, 2021
முட்டு கொடுங்க ரொம்ப கொடுக்காதிங்க. அது காற்று அடிச்சி கீழ விழுந்த சாலையில் விழுமா இல்லை சாலை ஓரம் மட்டுமே விழுமா? @ikamalhaasan இவரை உங்க கட்சி கொ.பா.சே பதவி கொடுங்க..
— 🌋 sivaraj Steve👷 (@sivasachin89) February 12, 2021