நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை கூட மறந்து விட்டு.. பாரதப் பிரதமர் மோடி மீதும் மத்திய அரசு குறித்தும் இன்று வரை தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை சுமத்தி வரும் நபர் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி என்பது அனைவரும் நன்கு அறிந்ததே… உயிர் காக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து பொய் குற்றச்சாட்டை சுமத்தி மக்களிடம் பீதியை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
பொய்ப்பிரச்சாரம் பண்ணாதீங்க @jothims மேடம். ஓட்டு போட்டவங்களுக்கு மட்டுமில்லே, அது தேசத்துக்கே துரோகம்
Welldone @Panneer2057 சார். இந்த மாதிரிதான் ஆதாரங்களுடன் பதில் சொல்லணும்.
மேடம், சேலத்தில இப்படி பேசிடாதீங்க. @Mahesh10816 மூலம் பயனடைந்த எல்லா கட்சிக்காரங்களும் அடிப்பாங்க pic.twitter.com/4U4uU9EFUq
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) December 17, 2020
சோதிமணி அக்கா fraud பண்ணி மாட்டி கிட்டாங்க 😂😂😂@jothims @thelifesaffron @BUSHINDIA pic.twitter.com/SX9oJFSw9s
— purushothaman👤↗️ (@PurushRajan2002) November 24, 2020