காஷ்மீர் பகுதியில் அமைதி நிலவ வேண்டும் என்று 70 ஆண்டு கால வரலாற்று பிழையை, மோடி தலைமையிலான அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு 370 வது பிரிவை நீக்கியதன் மூலம் அம்மாநில மக்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இதனை தொடர்ந்து வெகுவிரைவில் 75-வது சுதந்திர தின விழா-வை இந்தியா கொண்டாட உள்ளது. முந்தைய காங்கிரஸ் அரசின் ஆட்சியில் காஷ்மீரின் நிலை எப்படி? இருந்தது. பா.ஜ.க ஆட்சியில் தற்பொழுது காஷ்மீரின் நிலை எவ்வாறு? உள்ளது என்பதை அவ்வூர் மக்களின் உணர்வுகள் மூலம் எளிதில் நாம் அறிந்து கொள்ள இப்புகைப்படங்களே சிறந்த சான்று.
For the first time after Independence of India, Historic Ghanta Ghar (Clock tower) Lal chowk Srinagar decorated with Tri-Color 🇮🇳LeD lights.
It was dream of many nationalists, finally this dream came true . #JaiHind 🙏🏻#KashmirForTiranga #NayaKashmir #MersKashmirBadalRahaHai pic.twitter.com/PCkT9Nx6bx
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) August 6, 2021
Today on the 2nd Anniversary of #AbrogationOf370,
Pakistan observed Black Day
NC observed Black Day
PDP observed Black Day
Congress observed Black DayBut people of Kashmir celebrated this Day with joy and Happiness.#TirangaForKashmir #NewJammuKashmir pic.twitter.com/3EHPrBCwhn
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) August 5, 2021
Lalchowk Srinagar Before Abrogation of #Article370
Lalchowk Srinagar After abrogation of #Article370
Some friends were asking me What changed in Kashmir after the abrogation of 370? Dear friends this is the Change in my #Kashmir
PS: Picture abbi Baaki hai mere Dost. #JaiHind🙏 pic.twitter.com/M39KGBmabh
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) August 7, 2021
First time in my life I've seen Tiranga 🇮🇳 on the Shikara's (Houseboat) of Famous Dal Lake Srinagar #Kashmir .
See how beautiful Tiranga 🇮🇳 looks on Shikaras of Kashmir and I must say #KashmirBadalRahaHai. #NayaKashmir Jai Hind 🙏 pic.twitter.com/0PeQrqKIgF
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) September 21, 2020
Before abrogation of #Article370 , no one dares to hoist Tri-color flags 🇮🇳 in Kashmir only bcz of fear of Gun & hypocrisy of selfish politicians.
After the Abrogation of 370, you can see only Tri-color flags 🇮🇳 all over the #NayaKashmir. #NewJammuKashmir #TirangaForKashmir pic.twitter.com/xoSqSnfVJK
— Asim Khan 🇮🇳 (@AsimKhanTweets) August 5, 2021
Then Now #Kashmir pic.twitter.com/9SZEo1qLn9
— Sajid Yousuf Shah (@TheSkandar) January 20, 2021