ஹிந்து பெண்ணின் பொட்டை அகற்றி… முக்காடு அணிவித்து… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ஹிந்து பெண்ணின் பொட்டை அகற்றி… முக்காடு அணிவித்து… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Share it if you like it

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ஹிந்துக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஹிந்து பெண், ஒரு இஸ்லாமிய வாலிபரை காதலிப்பது போல காட்சி இடம் பெற்றிருக்கிறது. பின்னர், அந்த இஸ்லாமிய வாலிபர், ஹிந்து பெண் அணிந்திருந்த தாவணிக்கு பதில், குர்தாவை கொடுத்து அணிந்து கொள்ளச் சொல்கிறார். அவ்வாறே அப்பெண்ணும் குர்தா அணிந்து வரவே, அப்பெண்ணின் நெற்றியில் இருந்த பொட்டை, அந்த இஸ்லாமிய வாலிபர் அகற்றுகிறார். தொடர்ந்து, அப்பெண் அணிந்திருந்த ஷாலை எடுத்து, அவரது தலையில் ஹிஜாப்புக்கு பதிலாக முக்காடு போடுகிறார்.

இந்த வீடியோ எதற்காக எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதான் ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.


Share it if you like it