Share it if you like it
சன்.டிவி மற்றும் தி.மு.க ஆதரவு பெற்ற ஊடகங்கள், அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக இன்று வரை செயல்பட்டு கொண்டு வருகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் கார் வேந்தன் தேர்தலில் போட்டியிட போவதாக சத்தியம் டி.வி ஊடகம் தவறான செய்தி வெளியிட்டு உள்ளதற்கு தனது எதிர்ப்பினை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் "முதல்வன்" போல்
என்னை "ஒருநாள் வேட்பா
ளராக்கி" அழகு பார்த்த
"Fake News" ஊடங்களின் செயல்பாடுகள் மிகுந்த வேதனைக்குரியது.
நான் தொகுதி கேட்கவுமில்
லை,போட்டிக் களத்தில் குதிக்கும் எண்ணமும் இல்லை என்பதை பணி
வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/3XhvAesEuf— S.K.Kharventhan (@kharventhan) March 6, 2021
Share it if you like it