திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நிர்வாணப் படங்களை காட்டி பணம் பறிக்கிறார் என்று பிரான்ஸ் நாட்டு பெண் பகீர் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற பெயரில் புதிய இயக்கத்தை உருவாக்கி, அதன் தலைவராக தன்னை நியமனம் செய்து கொண்டவர் கொளத்தூர் மணி. அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக க.இராசேந்திரன் இருந்து வருகிறார். கள்ளக்காதலுக்கு, திருமணம் கடந்த உறவு என்று புது விளக்கம் கொடுத்தவரும், தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினருமான சுப.வீரபாண்டியனின் நெருங்கிய நண்பர் கொளத்தூர் மணி.
இவர் மீதுதான் பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் சம்பந்தமாக பகீர் குற்றச்சாட்டினை தெரிவித்திருக்கிறார். இக்காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நிர்வாணப் படங்களை காட்டி கொளத்தூர் மணி பணம் பறித்து வருவதாக குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்காணொளியை பார்த்த விட்டு, போலி பெரியாரிஸ்ட்கள். பெண்களின் நிர்வாணப் படத்தைக் காட்டி பணம் பறிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். திராவிட இயக்கத்தினர் சமீபகாலமாக இதுபோன்ற பல்வேறு பாலியல் புகார்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
