Share it if you like it
பாரத் பயோ டெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலும், இணைந்து கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்தது. அதனை தொடர்ந்து சீரம் நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கோவிஷீல்டு எனும் தடுப்பூசியை தயாரித்தன. இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவையாக இருந்தாலும். இம்மருந்தின் விலை அதிகமாக இருப்பதாக. மாநில அரசுகள் கடும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறைப்பை தொடர்ந்து கோவாக்சினின் விலையிலும் ரூ 200 குறைத்துள்ளது பாரத்பயோடெக் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it