பா.ஜ.க-வில் இணைந்த தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ..!

பா.ஜ.க-வில் இணைந்த தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ..!

Share it if you like it

தி.மு.க.வின் மூத்த தலைவரும் தற்பொழுதைய ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கு.க செல்வம் அவர்கள். தி.மு.கவில்  குடும்ப ஆதிக்கம் உள்ள காரணத்தினால் அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி இருந்தார்..

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மற்றும் சி.டி. ரவி முன்னிலையில் தன்னை பா.ஜ.க-வில் இணைத்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Murugan_TNBJP/status/1367039703904518146


Share it if you like it