பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த குமாரசாமி

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்த குமாரசாமி

Share it if you like it

கர்நாடகாவில் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற பெற்ற தேர்தலில் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக குமாரசாமி அறிவித்திருந்தார். இதனிடையே வரும் மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.க-வு டன் கூட்ணி அமைத்துள்ளார். கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28- தொகுதிகளில் குமாரசாமி கட்சிக்கு 4 தொகுதி ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share it if you like it