கட்டிட தொழிலாளர்களின் வேதனைகளை எடுத்துக்காட்டும் ’லேபர்’ திரைப்படம்..!

கட்டிட தொழிலாளர்களின் வேதனைகளை எடுத்துக்காட்டும் ’லேபர்’ திரைப்படம்..!

Share it if you like it

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம் லேபர்.

கட்டிட தொழிலாளர்கள் தங்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் தொழில் சார்ந்த நிகழ்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தாகூர் இன்டேர்நேஷ்னல் பிலிம் பெஸ்டிவலில் தலைசிறந்த படம் என்ற நற்பெயரினையும், சிறந்த இயக்குனர் விருதினையும் தட்டி சென்று உள்ளது, கோயம்புத்தூர் சர்வதேச திரைப்பட விழாவில் முதல் விருது மற்றும் விருதுகள் வழங்கும் பல விழாக்களில் இது திரையிடப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் 20-க்கும் மேற்பட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று உள்ளது. டிசம்பர் 31 அன்று வெள்ளித்திரைக்கு இத்திரைப்படம் வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன் ; முத்து,

கதாநாயகி  ; சரண்யா, ரவிச்சந்திரன், ஜீவா சுப்ரமணியன் (திருநங்கை), ஆறுமுகமுருகன், பரோஸ்கான், கயல் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் ; சத்தியபதி

இசை ; நிஜில் தினகரன்

எடிட்டிங் ; கணேஷ்குமார்


Share it if you like it