பெண்களின் இடுப்பு ஆராய்ச்சியாளருக்கு தமிழக அரசு வழங்கிய பதவிக்கு பிரபல நடிகை கிண்டல்..!

பெண்களின் இடுப்பு ஆராய்ச்சியாளருக்கு தமிழக அரசு வழங்கிய பதவிக்கு பிரபல நடிகை கிண்டல்..!

Share it if you like it

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாகவும். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொள்வான்.

முன்பு பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது, வெளிநாட்டு பாலை குடித்ததால் இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல், போலாகி விட்டது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக, கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது பேசியது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தமிழக அரசு ஜ.லியோனி அவர்களை தமிழக பாடநூல் நிறுவன தலைவராக நியமனம் செய்து இருப்பதற்கு பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

தமிழக பாடநூல் நிறுவன தலைவராக ஐ.லியோனி நியமனம். சபாஷ். இதை விட ஒரு அருமையான தேர்வு இருக்க முடியுமா. திண்டுக்கல் லியோனி தமிழ்நாடு பாடப்புத்தகங்கள் மற்றும் கல்விச் சேவைகளின் தலைவராக நியமிக்கப்பட்டார். தி.மு.க  ‘வரலாறு’ தி.க ‘சமூக ஆய்வுகள்’, திரைப்படங்களின் ‘எண்கள்’ மற்றும் பெண்களின் புள்ளி விவரங்கள் பற்றி எதிர்பார்க்கலாமா? என்று கிண்டல் செய்து உள்ளார்.


Share it if you like it