’குட்டி காமராஜர்’ VS  அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்..!

’குட்டி காமராஜர்’ VS அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்..!

Share it if you like it

பழவேற்காடு முகத்துவாரம் பகுதியில்  தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் அண்மையில் ஆய்வு மேற்கொள்ள படகில் சென்று உள்ளார். அப்பொழுது உப்பு நீரில் கால் வைக்க தயங்கிய நிற்க மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி கொண்டு வந்து கரையில் இறக்கி விட்டார்.

தனது முதுமை வயதையும் பொருட்படுத்தாமல், தனது தொகுதிக்கு உட்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எந்தவித பந்தாவும் இல்லாமல் மக்களின் குரலுக்கு ஓடோடி வரும் பா.ஜ.க எம்.எல்.ஏ. MR காந்தியின் எளிமையை   தி.மு.கவை சேர்ந்த MLA, MP-க்கள் பின்பற்ற வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

blank
அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்

Image

இஸ்ரோவிலிருந்து ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்த எம்.ஆர்.காந்தி - மாஸ் காட்டும் பாஜக எம்.எல்.ஏ!

BJP Tamilnadu on Twitter: "பாஜக மூத்த தலைவரும் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான திரு.எம்.ஆர்.காந்தி அவர்கள் தன் வாக்கை செலுத்தினார் ...

கசங்கிய வேட்டி, வெள்ளை ஜிப்பா; பொன்னாருக்கு சீனியர்' - சுரேஷ்ராஜனின் அமைச்சர் கனவைக் கலைத்த காந்தி!| Nagercoil bjp candidate beats dmk suresh rajan
ஒரு புனித நோக்கத்திற்காக காலணி அணிவதை நிறுத்தி கொண்டார்.

இஸ்ரோவின் உதவியை நாடிய ’குட்டி காமராஜர்’..!

Image

 


Share it if you like it