எப்போ? எங்கே? நீங்களே தீர்மானியுங்கள் சீமானுக்கு பா.ஜ.க பதிலடி..!

எப்போ? எங்கே? நீங்களே தீர்மானியுங்கள் சீமானுக்கு பா.ஜ.க பதிலடி..!

Share it if you like it

தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும், பிரபல நடிகருமான சூர்யா தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக வன்மம் நிறைந்த கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கு பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் அவர்கள் நடிகர் சூர்யாவிற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக, பா.ஜ.கவிற்கு சவால் விடுத்துள்ளார். எப்போ, எங்கே, நீங்களே தீர்மானியுங்கள் அண்ணா என்று வினோஜ் செல்வம் பதில் சவாலை சீமானுக்கு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

 


Share it if you like it