ஹிந்து மதத்தை விமர்சிக்க வேண்டும் என்றால் சீமான், திருமா, தி.க, தி.மு.க கைகூலி ஊடகங்கள், சில்லறை போராளிகள், முதற்கொண்டு முன்வரிசையில் வந்து நிற்பர் என்பது நாட்டு மக்கள் நன்கு அறிவர்..
கலையரசி நடராஜன் போன்று ஹிந்துக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக.. யூ -டியூப் சேனல் நடத்தி வரும் மதன் கவுரி என்பவர்.. தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்
தமிழ் பேசும் தமிழ்நாட்டில் வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு?
கலையரசி நடராஜனை தொடர்ந்து தற்பொழுது மதன் கவுரியை தி.மு.க களத்தில் இறக்கியுள்ளதோ என்ற சந்தேகம் தற்பொழுது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/madan3/status/1346404640598810624
ஏன்டா டேய் நடுநிலை நக்கி என காண்பிக்க அல்லது radical minorities ஆதரவை பெற இப்படி பேசுவதை நிறுத்துங்கள். மற்ற மதங்களை பேசினால் வாயில் வெட்டுவான். இந்து மதம் நம்பிக்கை சார்ந்தது அதை மொழிக்குள் சுருக்க முடியாது. முன்னோர்கள் வழிபட்ட முறையை தடுக்க வேண்டாம்.அனைத்து மொழியும் நல்லது தான்
— Jeya Kumar (@voice5jey) January 5, 2021
சரிதானே தமிழ பேசும் நாட்டில் உருது ஆங்கில வழிபாடு எதற்காக ??அதானே ??
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) January 5, 2021