மதரஸாவில் சிறுவனை தாக்கும் மவுலானா!

மதரஸாவில் சிறுவனை தாக்கும் மவுலானா!

Share it if you like it

மதரஸாவில் மவுலானா ஒருவர் சிறுவனை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மதரஸாவில் படிக்கும் சிறுவர்கள், சிறுமியர்கள், அங்கு பாடம் சொல்லித் தரும் மவுலானாக்கள் மற்றும் நிர்வாகிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது. இவ்வாறு புகாருக்குள்ளானவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல, மதரஸாவில் படிக்கும் குழந்தைகளை, மவுலானாக்களும் நிர்வாகிகளும் கண்மூடித்தனமாக தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் மதரஸா முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மாமா வருகைக்காகக் காத்திருந்த சிறுமி ஒருவரை, அந்த மதரஸாவில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல, தற்போது மதரஸாவில் பயிலும் சிறுவனை, மவுலானா ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


Share it if you like it