Share it if you like it
மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் CPIM கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் எம்.பி அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.
EMI கட்ட மூன்று மாத விலக்கு. மத்திய அரசுக்கு நன்றி. இன்று ஊடகங்களை சந்தித்த ரிசர்வ் வங்கி கவர்னர் இ.எம்.ஐ கட்ட மூன்று மாத விலக்களித்துள்ளார். மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும், எனது நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 23 – ஆம் தேதி, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன். அவர்களுக்கு தடுப்பூசி குறித்தும். சில கோரிக்கைகளை, முன் வைத்தும். கடிதம் எழுதி இருந்தேன். தான் எழுதிய கடிதத்திற்கு உரிய, பதில் கிடைத்து உள்ளதாக. தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார் மதுரை எம்.பி
- அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளர் மதன் மோகன் தாஸ் பேசினார்.
- “கடந்த 23 ஆம் தேதி நீங்கள் அமைச்சருக்கு எழுதிய கடிதம் குறித்து உரிய முடிவெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறோம்” என்றார்.
- வழக்கமாக எழுதப்படும் கடிதத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்ற சம்பிரதாயமான பதிலோ, அல்லது விளக்கத்துடனான பதிலோ வரும்.
- ஆனால் கடிதம் கண்டவுடன் முடிவெடுத்து உங்களுக்குச் சொல்கிறேம் என்று தொலைபேசியில் அழைத்து சொல்வது. இது வரை இல்லாத ஒன்றாக உள்ளது.
- என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/SuVe4Madurai/photos/a.360495454562088/817854578826171/
Share it if you like it