தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்படி தமிழக மக்களை சிந்திக்க நேரம் வழங்காமல் தொடர்ந்து சிரிக்க வைத்து வருகிறாரோ., அதே போன்று மேற்கு வங்க முதல்வரும் அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருகிறார் என்பது நிதர்சனம்…
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இவ்வாறு சவால் விடுத்து இருந்தார்..
தைரியம் இருந்தால் மேற்குவங்க தேர்தலில் அமித்ஷா போட்டியிடட்டும்; ஒருவேளை வெற்றி பெற்றால் அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன் என்று குறிப்பிடுள்ளார்..
வேறு ஒரு மாநிலத்தில் ஒருவர் போட்டியிட வேண்டும் என்றால் அவர் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே போட்டியிட முடியும்.. மத்திய உள்துறை அமைச்சராக இருப்பவர் ஏன் மேற்கு வங்கம் சென்று எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட வேண்டும்.. இப்படி தொடர்ந்து உளறி வரும் மம்தாவிற்கு கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றர்..