#மங்களஇசை_கேட்டநாள் – தி.மு.க-வை டுவிட்டரில் தெறிக்க விட்ட நெட்டிசன்கள்..!

#மங்களஇசை_கேட்டநாள் – தி.மு.க-வை டுவிட்டரில் தெறிக்க விட்ட நெட்டிசன்கள்..!

Share it if you like it

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 3-வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் கலைஞர் அவர்கள் குறித்து மிக கடுமையாக முன்பு பேசிய காணொளிகளை மங்கள இசை கேட்ட நாள் என்று தற்பொழுது டுவிட்டரில்  நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Image


Share it if you like it