தி.மு.க ஏற்பாடு செய்த போலி உண்ணா விரத போராட்டத்தில் அண்மையில் கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா. சற்குணம் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த இருந்தது தமிழக மக்களிடையே கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும் ஏற்படுத்தி இருந்தது..
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மூத்த தலைவரும் மனநோயாளி என்று எல்லோராலும் அழைக்கப்படும் மன்சூர் அலிகான் பாரதப் பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…
எல்லாரும், ஒரே ஒரு நிமிஷம் நல்லா யோசிச்சுப் பாருங்க. இது தமிழ்நாடு மட்டுமில்லே, நாட்டுக்கே நல்லதா? எஸ்ரா பேச்சு கேட்டீங்கதானே? மொத்த தேசவிரோத கும்பலையும் தன் தலைமையில் பேசவிட்டு ரசிக்கும் முகஸ் தலைவனா? தேவையா? தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கிறேன்.
நன்றி : @vimal043 pic.twitter.com/aNOVGaZOGJ
— Roaming Raman—உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman) December 20, 2020
நாலு தமிழ் சொல் தெரியுமென்பதால், நாகரிகத்தை மறந்து , சேராத இடம் சேர்ந்து, தரக்குறைவாக பேசுவது என்ன நியாயம்?
தன் வாழ்வையே நாட்டிற்கு அர்ப்பணித்து விட்ட பாரத பிரதமர் @narendramodi ji பற்றி பேச இந்த மேடையில் இருக்கும் ஒருவருக்காவது தரம் இருக்கிறதா?
தமிழ்நாடு இனியும் தாங்காது! https://t.co/y4XCFliWoQ— K.Annamalai (@annamalai_k) December 19, 2020
சீமான் அற பைத்தியம் மன்சூர் முழு பைத்தியம்.. மக்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டு, கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கும் இவர்களிடம் தமிழகம் சிக்கினால் நாமும் பைத்தியமா தான் அலையனும் pic.twitter.com/OBRLfxqNUR
— Ashok Kumar (@iamakashok) November 26, 2020
என்னத்த பந்தோ 12 மணிக்கு கடை திறந்தாச்சு 😅
ஏ ரகிட ரகிட ரகிட….
நாம் தமிழர் பாசறை 💚#பந்த்_வேண்டாம்_போடா pic.twitter.com/191v5k8ZPB— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 8, 2020