மத்திய அரசு தேசிய கடல் மீன்வள மசோதா 2021 சட்டத்தை தற்பொழுது நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. வழக்கம் போல தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இச்சட்டத்திற்கு தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறனர்.
இதனை தொடர்ந்து தி.மு.க-வின் மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி அவர்கள் மீனவர்களின் மத்தியில் குழப்பத்தையும், கலக்கத்தையும், உருவாக்கும் வண்ணம் தவறான கருத்தினை தெரிவித்து உள்ளார்.
கடல்சார் வல்லுநர் பிரபாகரன் அவர்கள் இச்சட்டம் ஏழை மீனவர்களுக்கு மிகுந்த பயனை வழங்க கூடிய சட்டம் என்று மிக தெளிவாக தனது கருத்தினை கூறியுள்ளார். இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஏழை மீனவர்களை மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் செய்ய ராஜீவ் காந்தி மறைமுகமாக தூண்டுகிறார் என நெட்டிசன்கள் தங்களின் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
கடலினை நிர்வாக வசதிக்காக பிரித்து இனி மீன் பிடிக்க கட்டணம் என சொல்லும்…
“இந்திய கடல்சார் மீனவர் மசோதா-2021” pic.twitter.com/WuR7K7207b
— Rajiv Gandhi (@rajiv_dmk) July 25, 2021