இன்றைய வானிலை

இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 08-09-2023 காலை 0830 மணி முதல் 09-09-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 9;
தேவாலா (நீலகிரி) 5;
ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 4;
கூடலூர் பஜார், மேல் கூடலூர், அவலாஞ்சி, வொர்த் எஸ்டேட் சேர் (நீலகிரி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), இரணியல் (கன்னியாகுமரி) தலா 3;
மதுக்கூர் (தஞ்சாவூர்), நடுவட்டம் (நீலகிரி), சின்னக்கல்லார், சோலையார் (கோவை), பாலமோர் (கன்னியாகுமரி), நாலுமூக்கு, ஊத்து (திருநெல்வேலி) தலா 2;
கறம்பக்குடி (புதுக்கோட்டை), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), குருந்தன்கோடு, பேச்சிப்பாறை, கொளச்சல், தக்கலை, குழித்துறை, மயிலாடி, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில், சிற்றார், களியல், திற்பரப்பு, சூரலக்கோடு, கோழிப்போர்வை, முல்லங்கினவிளை, ஆனைக்கிடங்கு (கன்னியாகுமரி), பார்வூட், மேல் பவானி (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், வால்பாறை PTO (கோவை), ஏற்காடு (சேலம்), புதுச்சேரி (புதுச்சேரி), மன்னார்குடி (திருவாரூர்), வேதாரண்யம், கோடியக்கரை (நாகப்பட்டினம்), வெட்டிகாடு, நெய்வாசல் தென்பதி (தஞ்சாவூர்) தலா 1.


Share it if you like it