தமிழ்நாடு, புதுச்சேரியில் 07.07.2023 காலை 0830 மணி முதல் 08.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேவாலா (நீலகிரி) 10;
தாலுகா அலுவலகம் பந்தலூர், அவலாஞ்சி (நீலகிரி) தலா 9;
வொர்த் எஸ்டேட் செர், கூடலூர் பஜார் (நீலகிரி) தலா 6;
மேல் கூடலூர், மேல் பவானி (நீலகிரி), சின்னக்கல்லார், சோலையார் (கோவை) தலா 5;
அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), சின்கோனா (கோவை), பார்வூட் (நீலகிரி) தலா 4;
வால்பாறை PTO, வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், சிறுவாணி அடிவாரம் (கோவை), வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி) தலா 3;
எமரால்டு, நடுவட்டம் (நீலகிரி), ஊத்து, நெல்மூக்கு (திருநெல்வேலி), பெரியாறு (தேனி), குண்டாறு அணை (தென்காசி) தலா 2;
தேக்கடி (தேனி), உதகமண்டலம், சாம்ராஜ் எஸ்டேட், க்ளென்மோர்கன், கீழ் கோத்தகிரி எஸ்டேட், குந்தா பாலம் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம், பொள்ளாச்சி, Pwd மாக்கினாம்பட்டி (கோவை), கடனா அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), சிவலோகம் (சிற்றார் II), பாலமோர், சித்தார் (கன்னியாகுமரி) தலா 1.