தமிழ்நாடு, புதுச்சேரியில் 11.07.2023 காலை 0830 மணி முதல் 12.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மரக்காணம் (விழுப்புரம்) 5;
மேட்டூர் (சேலம்), கேஆர்பி அணை, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-கேதார், RSCL- சூரப்பட்டு (விழுப்புரம்), லக்கூர் (கடலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), மேலூர் (மதுரை) தலா 3;
கிருஷ்ணகிரி, நெடுங்கல், பாரூர் (கிருஷ்ணகிரி), செங்கம் (திருவண்ணாமலை), Rscl- அவலூர்பேட்டை (விழுப்புரம்), கிளாசெருவை (கடலூர்), அய்யம்பேட்டை, வல்லம் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), துவாக்குடி ஐஎம்டிஐ, கல்லக்குடி (திருச்சி, காரையூர்), வம்பன் Kvk Aws, அறந்தாங்கி (புதுக்கோட்டை), அருப்புக்கோட்டை (விருதுநகர்), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), கூடலூர் பஜார் (நீலகிரி), வால்பாறை PTO, சின்னக்கல்லார் (கோவை), திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), தாளவாடி (ஈரோடு) தலா 2;
சின்னார் அணை, பாம்பார் அணை, சூளகிரி, இராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), செய்யூர், மதுராந்தகம் (செங்கல்பட்டு), சேத்துபட்டு, தண்டராம்பட்டு (திருவண்ணாமலை), RSCL வல்லம், RSCL வளவனூர், RSCL ஆனந்தபுரம், RSCL நேமூர், BASL முகையூர், விழுப்புரம், Rscl- கோலியனூர், Rscl- கஞ்சனூர் (விழுப்புரம்), வேப்பூர், மே மாத்தூர், தொழுதூர் (கடலூர்), நீடாமங்கலம், நன்னிலம் (திருவாரூர்), நெய்வாசல் தென்பாதி, திருவையாறு, பூதலூர், கும்பகோணம் (தஞ்சாவூர்), திருச்சி விமான நிலையம், புள்ளம்பாடி (திருச்சி), புலிப்பட்டி, தானியமங்கலம் (மதுரை), குடிமியான்மலை, புதுக்கோட்டை, நகுடி (புதுக்கோட்டை), மேல் கூடலூர், பார்வூட், உதகமண்டலம், தேவாலா, வூட் பிரையர் எஸ்டேட், நடுவட்டம், கிளென்மோர்கன், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), சின்கோனா, சோலையார் (கோவை). திருப்பத்தூர் (திருப்பத்தூர்), டேனிஷ்பேட்டை, சேலம் (சேலம்), எருமப்பட்டி (நாமக்கல்) தலா 1.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வானிலை நிலவரம்
Share it if you like it
Share it if you like it