இன்றைய வானிலை

இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 23-07-2023 காலை 0830 மணி முதல் 24-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வால்பாறை PTO, சின்னகல்லார் (இரண்டும் கோவை மாவட்டம்) தலா 11;
அவலாஞ்சே (நீலகிரி) 10;
வொர்த் எஸ்டேட் செருமுல்லி, நடுவட்டம் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 9;
தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 8;
சின்கோனா, சோலையார் (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 7;
கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட், மேல் கூடலூர், பார்வூட் (அனைத்தும் நீலகிரி மாவட்டம்) தலா 6;
வூட் பிரையர் எஸ்டேட், தேவாலா (இரண்டும் நீலகிரி மாவட்டம்) தலா 5;
அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 4;
காட்டுமன்னார் கோயில், பெலாந்துறை, லால்பேட்டை, வேப்பூர் (கடலூர்), பெரியார், தேக்கடி (தேனி), காக்காச்சி, ஊத்து (திருநெல்வேலி), எமரால்டு, குந்தா பாலம், கொடநாடு (நீலகிரி), ஆழியார் (கோவை), சேலம் (சேலம்), புதுச்சத்திரம் (நாமக்கல்) தலா 2;
உதகமண்டலம், கிளென்மோர்கன், கெட்டி, கல்லட்டி, சாந்தி விஜயா பள்ளி, கிண்ணக்கொரை, சாம்ராஜ் எஸ்டேட், கெத்தை, அழகரை எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), ஆனைமலை தாலுகா அலுவலகம், சிறுவாணி அடிவாரம், பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோவை), பொதுப்பணித்துறை திருப்பூர், திருப்பூர், திருப்பூர் தெற்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், திருமூர்த்தி அணை, திருமூர்த்தி ஐபி (திருப்பூர்), இராசிபுரம் (நாமக்கல்), லக்கூர், ஸ்ரீமுஷ்ணம், கிளாசெருவை, பரங்கிப்பேட்டை, தொழுதூர் (கடலூர்), சீர்காழி, மணல்மேடு, கொள்ளிடம், தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பெரம்பலூர் (பெரம்பலூர்), துரையூர் (திருச்சி), கரூர் பரமத்தி (கரூர்), குண்டாறு அணை (தென்காசி), பெருஞ்சாணி அணை, களியல், புத்தன் அணை, பாலமோர், திற்பரப்பு, சூரலக்கோடு, கோழிப்போர்விளை, முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 1.


Share it if you like it