தமிழ்நாடு, புதுச்சேரியில் 26-07-2023 காலை 0830 மணி முதல் 27-07-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கிளென்மார்கன் (நீலகிரி) 7;
சின்னக்கல்லார் (கோவை), நடுவட்டம் (நீலகிரி) தலா 5;
அவலாஞ்சே (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 4;
மேல் பவானி (நீலகிரி), ஆயின்குடி (புதுக்கோட்டை) தலா 3;
வொர்த் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட், கூடலூர் பஜார், மேல் கூடலூர், வூட் பிரையர் எஸ்டேட், பார்வூட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை PTO, வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா, சோலையார், ஆனைமலை தாலுகா அலுவலகம், பொதுப்பணித் துறை மக்கினாம்பட்டி(கோவை), நகுடி, அரிமளம், அறந்தாங்கி (புதுக்கோட்டை), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 2;
பெரியாறு, தேக்கடி (தேனி), தாலுகா அலுவலகம் பந்தலூர், உதகமண்டலம் (நீலகிரி), ஆளியார், சிறுவாணி அடிவாரம் (கோவை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமயம், கிளானிலை (புதுக்கோட்டை), சிங்கம்புணரி (சிவகங்கை), பேராவூரணி (தஞ்சாவூர்) 1.

இன்றைய வானிலை நிலவரம்
Share it if you like it
Share it if you like it