தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி – இன்றைய வானிலை

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 15-08-2023 காலை 0830 மணி முதல் 16-08-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மேட்டுப்பட்டி (மதுரை) 6;
பெரியபட்டி (மதுரை) 5;
கும்மிடிப்பூண்டி, சோழவரம் (திருவள்ளூர்), எம்ஆர்சி நகர் (சென்னை), தென்பரநாடு (திருச்சி), பஞ்சப்பட்டி (கரூர்) தலா 3;
சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), சிறுகமணி KVK (திருச்சி), மாயனூர் (கரூர்), விருகனூர், மதுரை வடக்கு, மதுரை நகரம் (மதுரை) தலா 2;
நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), செங்குன்றம், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சென்னை கலெக்டர் அலுவலக கட்டிடம், கத்திவாக்கம், மணலி (சென்னை), மயிலம்பட்டி, கிருஷ்ணராயபுரம் (கரூர்), கொடைக்கானல் படகு குழம் (திண்டுக்கல்), கல்லிக்குடி, பேரையூர் (மதுரை) தலா 1.


Share it if you like it