ஒருவரின் லட்சிய கனவுகளை அடைவதற்கு வறுமை ஒரு போதும் தடையாக இருக்க போவதில்லை. என்பதற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் சைகோம் மீரா பாய் சானு என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
இந்நிலையில் மீரா பாய் சானு பாரதப் பிரதமர் மோடி தனக்கு செய்த உதவிகள் குறித்து இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
பயிற்சியின் போது எனக்கு ஏற்பட்ட காயங்கள் மற்றும் காயங்கள் விரைவில் குணம் அடைய பிரதமர் மோடி எனக்கு நிறைய உதவினார் என்பது உண்மைதான். அவர் எனது விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்து மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பினார் எனது பயிற்சியின் போது அவர் எனக்கு நிறைய ஆதரவை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்
It is true that PM Modi had helped me a lot during my training for #TokyoOlympics and my injuries. He had arranged my flight tickets and sent me to the US for medical treatment. He provided me a lot of support during my training: Olympic silver medallist Mirabai Chanu pic.twitter.com/mvJggNjnjk
— ANI (@ANI) August 6, 2021
— Vechu Senjing (@vechusenjing) August 6, 2021
Heartwarming to see Manipur CM @NBirenSingh escorting @NBCOlympics silver medalist @Mirabai_chanu to her new office of Additional Superintendent of Police (Sports) @manipurmygov #TokyoOlympics #Tokyo2020 #Mirabai_chanu pic.twitter.com/NYK7bweTT5
— प्रो. राकेश गोस्वामी / Prof. Rakesh Goswami (@DrRakeshGoswami) July 28, 2021
#Home_Coming #Reception of @mirabai_chanu
MirabaiChanu का #Imphal में ज़ोरदार स्वागत@NBirenSingh @KirenRijiju @RijijuOffice @ianuragthakur @kishanreddybjp pic.twitter.com/Ij3jshTl6h
— Rupin Sharma IPS (@rupin1992) July 27, 2021