Share it if you like it
அமைச்சர் பொன்முடி கட்சி நிர்வாகிகளை நிற்க வைத்து பேசுவது போல் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது. ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் காலில் காயம் இருந்ததால் அமைச்சர் கட்டுடன் அமர்ந்திருந்ததாகவும் அதை ஆதி திராவிட நலக்குழு இணை செயலர்ளர் விபி ராஜன் குனித்து பார்த்த போது அந்தப்படம் எடுக்கப்பட்டதாகவும் தெவித்துள்ளார். அன்று அமைச்சர் வீட்டில் சாப்பிட்டு விட்டு தான் வந்தோம் என்றும் முன்ளாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.
Share it if you like it