மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில். கிறிஸ்தவ மிஷநரிகள் துண்டுப்பிரசுரம் கொடுப்பது. ஹிந்துக்களை குறி வைத்து மதமாற்றம் செய்வது என்பது இன்று வரை அவர்களின் வாடிக்கையாக இருந்து வருகிறது என்பது நிதர்சனம்.
மதவெறி பிடித்த கிறிஸ்தவ மிஷநரிகளின் தூண்டுதல் பெயரில். மருத்துவமனைகள், கிளினிக், செல்லும் ஹிந்துக்களை குறிவைத்து. அவர்களின் மதநம்பிக்கைகளையும், அவர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும். விதமாக இன்று மருத்துவர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர் என்பது கசப்பான உண்மை.
இந்நிலையில் ஹிந்து மதத்தை சேர்ந்த நபர் ஒருவர். மருத்துவரை சந்திக்க சென்று உள்ளார். அவரின் காவி துண்டை பார்த்து விட்டு. பாரதப் பிரதமர் மோடி, அமித்ஷா, மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் உணர்வை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து உள்ளார். இக்காணொளியை வெளியிட்டவர் தனது எண்ணத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு வெளியிட்டு உள்ளார்.
சிகிச்சைக்காக கிங்ஸ்லீ மருத்துவமனை சென்ற திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சகோதரர் ஆறுமுகம் அவர்களையும் காவி துண்டையும் பாஜக வில் மூன்று பெண்களுக்கு மேல் கற்பழித்து இருந்தால் தான் சீட்டு கொடுப்பானுங்க என்றும் மாண்புமிகு பாரத பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரையும்
தரக்குறைவாக பேசி இழிவு படுத்திய கிங்ஸ்லி மருத்துவமனை மருத்துவர் ஜெபராஜ் அவர்களின் பேச்சை கேளுங்கள் இது வன்மையாக கண்டிக்கதக்கது இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அராஜக மருத்துவரின் உரிமையை ரத்து செய்து அனுமதி இன்றி கோரோனாவுக்கு
மருத்துவம் பார்க்கும் மருத்துவமனையை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க பட்டது இதை பார்க்கும் அனைத்து இந்து சகோதரர்களும் அதிகம் பகிருங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மாதிரி மத வெறி புடுச்சவனை நம்பி போனால்
ஊசியை மாற்றி போட்டாலும் போட்டுடுவான்.
Don't go this hospitals.— SivaGuru (@Arumugamblr) June 2, 2021
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தில் அமைந்துள்ள சவிதா மருத்துவமனைக்கு 02.09.2020 (புதன்கிழமை) புற்று நோயால் பாதித்த நபர் சிகிச்சைக்காக சென்றுள்ளார் அங்கு மருத்துவராக பணி புரியும் ராபர்ட் லூயிஸ் என்ற கிறிஸ்தவர் மருத்துவத்திற்காக சென்ற நோயாளியை மதம் மாற்றும் வீடியோ. 😡😡😡😡😡 pic.twitter.com/21wN4qsboy
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 5, 2020