தி.மு.க செய்த வரலாற்று பிழையை சரி செய்ய மோடி அரசு மாஸ்டர் பிளான்…!

தி.மு.க செய்த வரலாற்று பிழையை சரி செய்ய மோடி அரசு மாஸ்டர் பிளான்…!

Share it if you like it

பாரதப் பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து இன்று வரை… முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தவறுகளையும், தவற விட்ட திட்டங்களையும், கிடப்பில் போட்ட திட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு மிக தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்..

காங்கிரஸ் மற்றும் தி.மு.க தாரை வார்த்த கச்சத் தீவை மீட்க மோடி தலைமையிலான அரசு மிக தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாகவும்..

அதற்குரிய மாஸ்டர் பிளான் அமைத்துள்ள தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.. மீனவர்களின் கண்ணீருக்கு வெகு விரைவில் மத்திய அரசு நிரந்தர தீர்வு வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it