துண்டு சீட்டு கூட வைத்துக் கொள்ளாமல் பாரதியின் உணர்ச்சிமிக்க பாடல் வரிகளை கூறிய பிரதமர் மோடி..!

துண்டு சீட்டு கூட வைத்துக் கொள்ளாமல் பாரதியின் உணர்ச்சிமிக்க பாடல் வரிகளை கூறிய பிரதமர் மோடி..!

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மொழியையும், அதன் சிறப்புகளையும், தமிழன் பெருமைகளையும் தொடர்ந்து உயர்த்தி பேசி வருகிறார் என்பது அனைவரும் நன்கு அறிந்ததே..

குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாரதப் பிரதமர் மோடி பாரதியாரின் கவிதையை கம்பீரமாக முழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது. அதே போன்று இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழில் உள்ள வீரம் மிகுந்த கருத்துக்களை நமது ராணு வீரர்களுக்கு கூறி இருந்தார்.

தமிழை தாய் மொழியாக கொண்டிராத பாரதப் பிரதமர் மோடி எந்த விதமான குறிப்பும் இல்லாமல். திருக்குறள், நாலடியார், பாரதியார் கவிதை, என்று தமிழ் மொழிக்கு இன்று வரை பெருமை சேர்த்து வருகிறார் என்பது நிதர்சனம்.

இந்நிலையில் சுப்ரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாள் குறித்து இன்று பாரதப் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது.

சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம். 2020 டிசம்பரில் அவரைப்பற்றி நான் பேசியது இதோ

லடாக் எல்லையில் மோடி சுட்டிக்காட்டிய 'மறமானம் மாண்ட- குறளுக்கு அறிஞர்கள் தரும் பொருள் இதுதான்! | PM Modi quotes From Thirukkural in in Ladakh Speech - Tamil Oneindia


Share it if you like it