எதிர்க்கட்சிகளுக்கு எமோஷன் தந்த அனிமேஷன்!

எதிர்க்கட்சிகளுக்கு எமோஷன் தந்த அனிமேஷன்!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியின் சூழ்ச்சிகளை முறியடித்து பா.ஜ.க. மூத்த தலைவர் மோடி எவ்வாறு முன்னேறினார் என்பதை விளக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பா.ஜ.க. மூத்த தலைவராக இருப்பவர் மோடி. இவர், குறித்து காங்கிரஸ் செய்த தொடர் அவதூறு பிரச்சாரங்கள், கேலி மற்றும் விமர்சனங்களை எல்லாம் கடந்து இன்று எந்த நிலைக்கு மோடி வந்துள்ளார் என்பதை விளக்கும் வகையில் இந்த அனிமேஷன் அமைந்துள்ளது. இந்த காணொளி தான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it